சங்கரன் கோயில் இடைத்தேர்தல்
பென்னாகரத்தை மனதில் கொண்டால் சங்கரன்கோவில் குறித்து வருந்தத் தேவையில்லை-கருணாநிதி
இவரு என்ன சொல்ல வராரு... இப்படி அப்பட்டமா ஒத்துக்கக்கூடாது தலீவா..
ஆரண்ய காண்டம்
கடந்த ஆறு மாதங்களாகவே இந்தப்படத்தின் சீடியைத்தேடி அலைந்தேன். சமீபத்தில் ஆன் லைனில் 8 டாலர் குடுத்துப் பார்த்தேன். வித்யாசமான எடிடிங், இசை, வசனம், கோணம் என்று ஒரு கேங்ஸ்டரின் கதையை சொன்ன விதம் உலகத்தரம். காட் ஃபாதர், ச்சாங் ரிடம்ஷனுக்கு அப்புறம் ஒரு நல்ல படம் பார்த்த திருப்ப்தி அதிலும் அந்தச் சிறுவன் கொடுக்கா புள்ளியின் வசனங்கள்..கட்ன பொண்டாட்டியயே காப்பாத்த முடியல, நீ எப்படி எங்கப்பாவ காப்பாத்துவ மயிறு..கலோக்கியல்...
திருட்டு வீசிடில கூட வாங்கமுடியல அப்புறமா உலக சினிமா பற்றி பேச்சு என்ன,,, மயிறு... தமிழர்கள் ரஜினி, விஜயிலிருந்து வெளிவர வேண்டும்.
தயாரித்த சரணுக்கு நன்றி. அப்படியே ஒரு காப்பி சீடி இருந்தால் தாங்க. கண்டிப்பா பணம் தரேன். நல்ல படத்தை திருட்டு சீடீயில் பார்க்க மனம் வரவில்லை.
0 comments:
Post a Comment