Fast Five - விமர்சனம்
நடிகர்கள்: வின் டிசல் , பால் வாக்கர், ஜொர்டனா ப்ரீவ்ஸ்டர்
இயக்கம்: ஜஸ்டின் லீன்
இது Fast and Furious வரிசையில் 5வது படம். வழக்கமான கார் ரேசையும் கொள்ளையும் சேர்த்து ஐம்பது கேப்டன் படம் போல எடுத்துயுள்ளார்கள். வழக்கம் போல ஒரு பெரிய டிரக் அதை chase செய்து ஹிரோவை அவரது குழுவினர் காப்பாற்றுகிறார்கள். இது போன்ற முதல் காட்சி எல்லா Fast and Furious படத்திலேயும் உள்ளது.
சரி இன்னொரு கார் chase படம் என்று நினைத்தால், சட்டென்று படம் பிரேசிலுக்கு போகிறது. பின்பு வழக்கம்போல, கொஞ்சம் சென்டிமென்ட், நிறய Action என்று அதகளப்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் அந்த கடைசி chasing seenல், 10 கேப்டன் படம் பார்த்த effect. ...த்தா, பாக்கிறவன் கேனயனா இருந்தா, வண்டி வண்டியா, பூ சுத்துறாங்கப்பா.
ஆனா, பிரேசிலை காட்டிய விதம் அருமை. ரியோ டி ஜெனிரியொ ரொம்ப அழகு.
Ocean 11 படம்போல கொஞ்சம் சாயல் இருக்கு. கெட்டவன் பணம், நல்ல திருடன் கதையை, கார் race-ஐ வச்சு சொல்லி இருக்கிறார்கள்.
நல்ல விஷயம்: செக்சி எல்சா பட்டாகி மற்றும் விதவிதமான கார்கள்
உபயோகம் இல்லாத தகவல் : படம் பாக்க வந்ததில் 95% யூத் பசங்க.
புள்ளி ராஜா கருத்து : Fast Five: வேகம் பத்தலை

2 comments:
தல கமண்ட் சூப்பர்...
படத்தை பாக்கலாமா வேணாவானு சொல்லலியே :(
~தல தளபதி
தல தளபதி படம் ஒரு தபா பாக்கலாம், ஆனால் நீங்க முதல் நாலு பாகம் பார்த்து இருந்தாதான் புரியும்
Post a Comment